மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும்
காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க பகுதியான கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.