சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஷோபா மன்னிப்பு கேட்டால் ஏற்கப்படுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஷோபா மன்னிப்பு கேட்டால் ஏற்கப்படுமா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியிருந்தார்