ஐகோர்ட் உத்தரவு
உளுந்தூர் பேட்டையில் 155 ஏக்கர் பரப்பளவுள்ள கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ஐகோர்ட் உத்தரவு
உளுந்தூர் பேட்டையில் 155 ஏக்கர் பரப்பளவுள்ள கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கணையாறு ஏரியின் பரப்பளவை அளவீடு செய்து எல்லை வரையரை செய்யவும் வருவாய் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளது. காவல்துறை உதவியுடன் ஏரி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, 12 வாரத்தில் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வரவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது