புதுச்சேரி டிஜிபியாக ஷாலினி சிங்கை நியமனம்
புதுச்சேரி டிஜிபியாக ஷாலினி சிங்கை நியமனம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவு
புதுச்சேரி டிஜிபியாக ஷாலினி சிங்கை நியமனம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி காவல்துறையில் பணியாற்றும் ஷாலினி சிங் வரும் ஆக.1 முதல் புதுச்சேரி டிஜிபியாக பொறுப்பேற்க உள்ளார்