அப்துல்லா பின் தௌக் அல்மரி சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி சந்தித்தார். தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் UAE வர்த்தகத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்