மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை, பால்கர், தானே, ராய்கட், ரத்தினகிரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது