கேஆர்எஸ் அணை – நீர்திறப்பு அதிகரிப்பு
காலையில் 40,000 கன அடியாக இருந்த நீர்திறப்பு 70,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து 70,000 கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து, அப்படியே வெளியேற்றம்
கேஆர்எஸ் அணை அதன் முழு கொள்ளளவான 124.8 அடியை எட்டியது