நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை”
மக்களவையில் மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் விளக்கம்
மின்சார சட்டம் 2003 விதிகளின்படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோருக்கு கட்டணத்தை நிர்ணயிக்கிறது என மத்திய அரசு தகவல்