பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,837 கன அடியில் இருந்து 4,702 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.06 அடியாக உயர்ந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.