தங்ககுருநாதன் வேலூர் சரகத்திற்கு மாற்றம்
விழுப்புரம் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தங்ககுருநாதன் வேலூர் சரகத்திற்கு மாற்றம்
மாவட்டத்தில் பல்வேறு சாராய வியாபாரிகளுடன் புரோக்கர்கள் மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு மாதம் மாதம் பணம் வாங்கியதாக வந்த புகார் அடிப்படையில் வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கார்க் உத்தரவு