மக்களவையில் சபாநாயகரின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பதிலடி
மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில், பணமதிப்பிழப்பு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி பேச,
பணமதிப்பிழப்பு 2016ல் நடந்தது, இப்போது 2024ல் இருக்கிறோம்” என சபாநாயகர் குறுக்கிட்டு கருத்து கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு இங்கு, 50 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஏன் நான் பணமதிப்பிழப்பு பற்றி பேசக் கூடாது?” என அபிஷேக் பதிலடி தந்தார்.