கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி
கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து அபகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை கைது செய்து சிபிசிஐடி காவல்துறை கரூர் அழைத்து சென்று விசாரிக்கின்றனர். மோசடியில் தொடர்புடையதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், பிரவீண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்