இடைக்கால பட்ஜெட் 2024-25
2024-25 இடைக்கால பட்ஜெட்டில் துறைவாரி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்
பாதுகாப்புத் துறை – ₹6.2 லட்சம் கோடி
தரைவழி நெடுஞ்சாலை – ₹2.78 லட்சம் கோடி
ரயில்வே – ₹2.55 லட்சம் கோடி
நுகர்வோர் & உணவுத்துறை – ₹2.13 லட்சம் கோடி
உள்துறை – ₹2.03 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி – ₹1.77 லட்சம் கோடி
உரம் & ரசாயனம் – ₹1.68 லட்சம் கோடி
தொலைத் தொடர்புத்துறை – ₹1.37 லட்சம் கோடி
வேளாண்மை – ₹1.27 லட்சம் கோடி