சி.ஆர். பார்திபன் – ஆழ்ந்த இரங்கல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீர காவியமாகிய வீரநடை போட்ட “வீரபாண்டிய கட்டபொம்மன் “படத்தில் ஜாக்ஸன் துரையாக கிஸ்தி,திரை,வரி,வட்டி கேட்டு வாதம் புரிந்து நடித்த பழம்பெரும் நடிகர் சி.ஆர். பார்திபன் அவர்கள் கடந்த 25.01.2021 அன்று தனது 92 வயதில் காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
(Sgs. இலங்கை)
செய்தியாளர் விக்னேஸ்வரன்