பனாமா-கோஸ்டா ரிகா இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பனாமா-கோஸ்டா ரிகா இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்