நிபா வைரஸ் தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளதா என பரிசோதித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதி அளித்து வருகின்றனர்