மத்திய அரசு அனுமதி
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க டிட்கோவுக்கு இட அனுமதி வழங்கி வழிகாட்டுதல் குழு பரிந்துரை செய்துள்ளது.
நிதியளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட விமான நிலைய திட்டங்களை அமல்படுத்தும் பணியை டிட்கோ மேற்கொள்ளும்.