எச்சரிக்கும் கூகுள் மேப்!
‘போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க’ என எச்சரிக்கும் கூகுள் மேப்!
சென்னையில் கூகுள் மேப்பில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து காவலர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொடுக்கும் வகையில் ‘போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க’ என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது!
இதை தனது X தளத்தில் பகிர்ந்து, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முழுவதும் இத்தகைய முயற்சியை கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக அட்வைஸ் கொடுத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
⬇️⬇️⬇️