வேங்கைவயல் வழக்கு: அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை, அடுத்த வாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.