திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தல்
வெள்ள சேதத்துக்கு ரூ.3000 கோடியை உடனடியாக ஒதுக்க வில்சன் வலியுறுத்தல்
சென்னை, தூத்துக்குடி வெள்ள சேதத்துக்கு இதுவரை ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ.3000 கோடியையாவது மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்
திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தல்