சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 16-ம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
2 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.