மக்களவையில் தர்மேந்திர பிரதான்
நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை:
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.