சங்கரன்கோவிலில் ஆடித்தபசை ஒட்டி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆடித்தபசு காட்சியைக் காண குவிந்துள்ளனர். சிவனும் பெருமாளும் இணைந்து காட்சி தரும் நிகழ்வு ஆடித்தபசு ஆகும்

Leave a Reply

Your email address will not be published.