தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து
சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புகை கிளம்பிய உடனே பேருந்து ஓட்டுநர் தாஸ் பேருந்தை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த 30 பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கபப்ட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்