உலக மூளை தினம்.
🧠 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதி உலக மூளை தினமாக கொண்டாடப்படுகிறது.
🧠 மூளை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும், மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடக்கவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது .