எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
“அரசு ஊழியர்களை RSS-க்கு அனுப்பி வைக்கும் வேலை..”
மத்திய அரசுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.