செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில்பாலாஜி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால், மருத்துவர்கள் கண்காணிப்பில் ஐ.சியூ-வில் சிகிச்சை
நுரையீரல் மற்றும் இருதய பரிசோதனை நாளை நடைபெற உள்ளதாக தகவல் – பரிசோதனை அடிப்படையில் சிகிச்சை அளிக்க திட்டம்