ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – வீரர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். ரஜோரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.