டெல்லி ED சட்டப்பிரிவுகளுக்கு எதிரான 86 வழக்கு
டெல்லி ED சட்டப்பிரிவுகளுக்கு எதிரான 86 வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவுகளை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. பிஆர்எஸ் கட்சியின் கவிதா உள்ளிட்ட 86 பேர் தாக்கல் செய்துள்ள மனு 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.