உணவு பார்சலில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி
சென்னை ராயபுரம் பழைய ஜெயில் சாலையில் உள்ள உணவகத்தில் கிடந்துள்ளது. கரப்பான் பூச்சி கிடந்ததை கவனிக்காமல் சாப்பிட்ட திவாகர்(33) என்பவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திவாகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்