மாற்றி அமைக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டம்
மாற்றி அமைக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல்
நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணை
அமலுக்கு வந்துள்ள சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் – மனுவில் கோரிக்கை