பல மணி நேரம் மின் நிறுத்தம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் சேங்காலிபுரம் அதை சுற்றி உள்ள பகுதியில் அறிவிக்கப்படாத பல மணி நேரம் மின் நிறுத்தம்
இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்
இது போன்று அடிக்கடி அறிவிக்காத மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தார்கள்
பலமுறை மின்சார வாரியபத்தை தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் கிடைப்பதில்லை