பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை, தினமும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.
அதன்படி, ஆடி மாத பவுர்ணமி திதி வரும், 20ம் தேதி மாலை, 6:10 மணி முதல், 21ம் தேதி மாலை, 4:51 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில் ஆடி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.