முதல்வர் திறந்து வைப்பு.
956 பள்ளி கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைப்பு.
தமிழ்நாடு முழுவதும் ரூ.264 கோடி செலவில் கட்டிய 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.