அமைச்சர் பெரியகருப்பன்

நியாய விலை கடைகளில் பாமாயில், பருப்பு தானிய வகைகளை தாமதம் இன்றி விரைந்து வழங்க நடவடிக்கை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.