3 பேரின் சடலங்கள் மீட்பு
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் – தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு
காரில் இருந்த 5 பேர் உள்பட 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். 3 பேரின் சடலங்கள் மீட்பு
சாலையில் நிறுத்தப்பட்ட டேங்கர் லாரியும் நிலச்சரிவால் அருகில் உள்ள ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது