ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திண்டிவனம் அடுத்த எடப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
2 பள்ளி மாணவர்கள் உள்பட காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி