தர்கா மொஹரம் விழாவில்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி தர்கா மொஹரம் விழாவில் மேளதாளத்துடன் ஊர்வலம் செல்வதை தவ்ஹீத் ஜமாத்தினர் தடுக்கக் கூடாது- உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
சந்தனக் கூடு ஊர்வலத்தின் போது ட்ரம்ஸ் அடித்துச் செல்லக் கூடாது என தவ்ஹீத் ஜமாத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு எதிராக அந்த ஊரைச் சேர்ந்த தமீம் சிந்தா மதார் என்பவர் வழக்கு
மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை தவிர்க்க முடியாது. கருத்துகள் மாறுபடலாம். நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பக்தியுள்ள முஸ்லிம்களாக உள்ளனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தகவல்
மனுதாரர் குழு ஊர்வலமாகச் செல்வதை தடுக்க தவ்ஹீத் ஜமாத்க்கு உரிமை இல்லை. ஒருவரது அடிப்படை உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளானால், அதனை தடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை
- நீதிபதி தகவல்