மதுரை காவல்துறை தகவல்
மதுரை நாம் தமிழர் கட்சி வடக்கு மண்டல துணைச் செயலாளர் பாலாசுப்பிரமணி கொலை வழக்கில் நான்கு பேர் கைது
திருமண உறவு சிக்கல் மற்றும் சொத்து பிரச்சனையால் உறவினர்களே கூலிப்படையினரை வைத்து கொலை செய்தது அம்பலம்
அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. தனிப்பட்ட உறவினர்களின் பகையே காரணம்