எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
திருச்சி மத்திய சிறையில் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு
கரூரில் போலி சான்றிதழ் வழங்கி ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த வழக்கு
கேரளாவில் வைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி