அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேட்டி..

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 1,000 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன; இன்று கோவையில் 21 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன;

அதிமுக ஆட்சி காலத்தில் அதிக பேருந்துகள் வாங்காததால் தற்போது புதிய பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறோம்;

பயன்படுத்தகூடிய நிலையில் உள்ள 800 பழைய பேருந்துகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது;

500 EV பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு முதல் 100 பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது; விரைவில் 100 பேருந்துகள் சென்னையில் பயன்பாட்டுக்கு வரும். அடுத்தகட்டமாக முக்கிய நகரங்களுக்கு வழங்கப்படும்

கோவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேட்டி..

Leave a Reply

Your email address will not be published.