TNPSC தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு…
TNPSC குரூப் 2, குரூப் 2A முதல் நிலைத் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் (ஜூலை 18) சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கவுள்ளது.
சென்னையை சேர்ந்த தகுதியான மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை நேரடியாக எடுத்து வந்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
decgc.chennai24Gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்