ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு
தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன்.
தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர்களுடன் மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டேன்