ரூ.2,000 கோடி நிதியை நிறுத்தியது மத்திய அரசு
எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்தியது மத்திய அரசு
மத்திய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ.2,000 கோடி நிறுத்தம் என தகவல்