தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி X தளத்தில் பதிவு
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை செய்தேன்
தமிழ்நாட்டில் பாதுகாப்பு மற்றும் அமைதி, அவற்றின் தாக்கம் பற்றிய ஆக்கப்பூர்வ சந்திப்பாக அமைந்தது
தமிழக மக்களின் நல்வாழ்வில் அமித்ஷாவுக்கு மிகுந்த அக்கறை உள்ளது