சீமான் மீது காவல்துறையில் புகார்
ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது காவல்துறையில் புகார்
ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.