கரூர் அழைத்து வரப்பட்டார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை
நில மோசடி வழக்கில் கேரள எல்லையில், இன்று காலையில் கைது செய்யப்பட்டார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போலி சான்றிதழ் வழங்கி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு