புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம்
தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத்துறைகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம்!
தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத்துறையின் செயலாளர்கள் பணியிட மாற்றம்
உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ், வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம்.