சென்னை உயர்நீதிமன்றம்.

திருவண்ணாமலை மலையே சிவபெருமான் தான் – சென்னை உயர்நீதிமன்றம்.

மலையை ஆக்கிரமித்து கழிப்பிடம், செப்டிக் டேங்க் மற்றும் கட்டிடங்கள் கட்ட எப்படி அனுமதிக்க முடியும்?

திருவண்ணாமலை மலையே சிவப்பெருமான் தான் – சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன்

கிரிவல பாதையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற கோரிய வழக்கு.

வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆணை

Leave a Reply

Your email address will not be published.