ரவுடி சீர்காழி சத்தியா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது…..

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் வழக்கறிஞர் அலெக்சாஸ் சுதாகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரவுடி சீர்காழி சத்யாவை போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டார் ‌ . இந்த வழக்கில் ஏற்கனவே அலெக்ஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த நிலையில் தற்பொழுது சீர்காழி சத்தியமீதும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.